Kanjanoor villagers protest
Kanjanoor villagers protest
கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏற்புடையதல்ல.இந்த சீர்திருத்தங்கள் மாநிலங்களுடன் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும்.....
சேலம் அருகே குடியிருப்பு களை அகற்றி உணவு பொருள் பூங்கா அமைத்திடும் நடவடிக் கையை கைவிடக்கோரி எஸ். ஆர்.பார்த்திபன் எம்.பி., தலை மையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அவிநாசி அடுத்த கருமாபாளையத்தில் புதிதாக அமைய இருக்கும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து திங்களன்று கிராம மக்கள் வட்டாட்சியரிடம் மனு அளித் தனர்.